காலங்கள் வடிவு கொடுக்கும்

தனிநபரின் தினசரி அத்தியாயம்.

மனநிலைக்கு ஏற்ப

மனங்களை கலவாடும்.

காலத்தை துரத்த; காயங்கள் ஆற!

கவலை போக்க; காதல் பூக்க!

முக்தியுக்கும் மதங்களுக்கும்!

உணர்வு கலைஞன் என்பேன்;

உலா கதாநாயக இசையை!